அனைவருக்கும் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண். 1115 / A5 / SSA / 2011, நாள். 30.04.2012.
பகுதி நேரப் பயிற்றுநர்கள் பள்ளிக்கு வராத நாட்களை ஈடு செய்யும் விதமாக காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு பருவ விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வந்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
பகுதி நேரப் பயிற்றுநர்கள் பள்ளிக்கு வராத, பள்ளி நடைபெறாத நாட்களுக்கு ஊதியம் கிடையாது என தெரிவிக்கலாகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.