Pages

Thursday, May 17, 2012

அனைவருக்கும் கல்வி இயக்கம் - செயல்வழிக்கற்றல் பயிற்சி 1 முதல் 4 வகுப்பு வரை - 2 நாட்கள் நடைபெறுதல்.

மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண். 1946 / A2 / ABL / SSA / 2012 நாள். 14.05.2012.
புதிய  எளிமைபடுதப்பட்ட செயல் வழிக் கற்றல் அட்டைகளை கொண்டு  ஆசிரிய பயிற்றுனார்கள் , உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் , மேற்பார்வையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் எனவும்,
இரண்டு கட்டங்களில் நடைபெறவுள்ள  இப்பயிற்சிக்கு முதற்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு நடைபெறவுள்ளது.
இப்பயிற்சிக்கு பாடத்திற்கு ஒருவர் வீதம் 4 ஆசிரியர் பயிற்றுனர்கள் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் + சமூக அறிவியல் ), 1 மேற்பார்வையாளர், 1 உதவி தொடக்கக் கல்வி அலுவலர், 1 மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன விரிவுரையாளர் 1 வீதம் (மாவட்டத்திற்கு 7 பேர் வீதம்) கலந்துகொள்ள வேண்டும். 
பயிற்சி நடைபெறும் நாட்கள் : 23.5.2012 மற்றும் 24.5.2012
பயிற்சி நடைபெறும் இடம் : ஆஷா நிவாஸ் 
ASHA NIVAS SOCIAL WELFARE CENTRE,
NO.9, RUTLAND GATE 5TH STREET,
NEAR APOLLO HEART CARE CENTRE, CHENNAI - 06

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.