மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 23.04.2012.
முப்பருவ முழுமையான மற்றும் தொடர் மதீப்பீட்டு கல்வி (CCE) தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி ஒன்றியத்திலுள்ள 50% ஆசிரியர்களுக்கு 26.04.2012 அன்றும் மீதமுள்ள 50% ஆசிரியர்களுக்கு 27.04.2012 தேதியில் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொள்ள அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.