கிராமப்புறங்களில் மேற்கொள்ள உள்ள சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு சில வழிக்காட்டுதல்களை வழங்கியுள்ளது.
இவ்வழிக்காட்டுதல்கள் 25.07.2011 நாளிட்ட மத்திய அரசின் ஊராக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் 26 பக்கத்தில் "It must be noted that the services of primary school teachers cannot be utilized for this purpose due to the ban imposed by the Right to Education Act, 2009" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.