Pages

Thursday, April 5, 2012

முதுகலை ஆசிரியர் பட்டியல்: தேர்வு முடிவு வெளியீடு.

சென்னை: பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, 1,065 முதுகலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
பள்ளிக்கல்வித் துறையில், 2010-11ம் ஆண்டில் 1,127 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத்திடம் இருந்து, தகுதியானவர்களின் பெயர் பட்டியலை பெற்று, ஜனவரி, பிப்ரவரியில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
இறுதியாக 1,065 பேரை தேர்வு செய்து, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இவர்களின் பெயர் பட்டியலை, வாரிய இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட சில பிரிவுகளில் தகுதியானவர்கள் கிடைக்காததால், மீதமுள்ள 62 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், அடுத்த கல்வியாண்டின் துவக்கத்தில் பணியில் சேரும் வகையில், மே இறுதியில் பணி நியமனம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Teachers Recruitment Board
College Road, Chennai-600006
Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools 2010-11 through Employment Registration Seniority.
Sub:
Teachers Recruitment Board- Direct recruitment of Post Graduate Assistants for Government Higher Secondary Schools for the year 2010-11 through Employment Registration Seniority – release of Provisionally Selected Candidates – Reg.
Ref:
1)
G.O.Ms.No.152, School Education (Budget.2) Department, dated 03.06.2010
 
2)
G.O.Ms.No.145, P & AR Department, dated 30.09.2010
 
3)
Teachers Recruitment Board Letter Rc. No. 3364/B1/ 2010, dated 18.01.2011
 
4)
Letter No.A2/1346/2011, dt.18.02.2011 and Last letter dated 13.05.2011 received from the Assistant Director, Professional and Executive Employment Office, Chennai-4
 
5)
Letter No.35983/Q/2011-1, dated 25.10.2011 Received from the Secretary to Government, School Education Department, Chennai- 600 009.

---
As per the Government orders and letter in the reference first and fifth cited, the Teachers Recruitment Board was entrusted with task of recruiting Post Graduate Assistants for School Education Department for the year 2010 – 2011. Accordingly Teachers Recruitment Board has sent call letters to the candidates who have been sponsored by the Assistant Director, Professional and Executive Employment Office based on Employment Registration Seniority at the ratio of 1: 5 to conduct certificate verification. The certificate verification was conducted in 10 districts on 07/01/2012 to 09/01/2012 and second verification was conducted at Teachers Recruitment Board on 20/02/2012 and 21/02/2012.
Now the Board releasing the tentative provisionally selected candidates lists for the post of Post Graduate Assistants for the following subjects:
S. No.
Subject
Total number of vacancies
No. of candidate provisionally selected
No. of candidates not available
1
Tamil
130
105
25
2
English
146
126
20
3
Maths
205
190
15
4
Physics
111
108
03
5
Chemistry
137
132
05
6
Botany
93
93
00
7
Zoology
84
84
00
8
History
43
39
04
9
Geography
05
04
01
10
Economics
77
76
01
11
Commerce
73
71
02
12
Political Science
13
02
11
13
Phy.Director Grade 1
35
35
00
 
Total
1152
1065
87
It is informed that withheld candidates are submit their relevant records within 15 days time otherwise their selection will be automatically cancelled by the Board and another candidate will be selected for that rotation.
It is also informed that no candidate was fully qualified for the reservation of Tamil Medium, hence English Medium candidate was selected and fixed into the respective turn.
Ineligible candidate list also released in the Teachers Recruitment Board website with query.
The said selection was purely carried on the basis of the Employment Registration Seniority with communal rotations and the priorities laid down by the Government of Tamil Nadu.
The formal selection intimation will be sent to the individuals in due course. Further communication will be issued by the concerned department.
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

Dated: 04-04-2012
Chairman

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.