Pages

Saturday, March 17, 2012

பாரதிதாசன் பல்கலையில் MCA தேர்வு முடிவுகள்.

animated gifதிருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ., படிப்புக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 17ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
animated gifபாரதிதாசன் பல்கலையில் தொலைநிலை கல்வி வழியாக எம்.சி.ஏ., பயிலும் மாணவர்களுக்கும், நேரடி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது.
animated gifமறுதேர்வு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் மூலம் விவரங்களை பெறலாம்.
animated gifதேர்வு முடிவுகள் அறிய...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.