Pages

Friday, March 9, 2012

தொடக்க / நடுநிலை ஆசிரியர்களுக்கு 2நாள் பயிற்சி - அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் தொடர்பான பயிற்சி.

மாநில திட்ட இயக்குனர்(அகஇ)அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 87 / அ5 / பயிற்சி / அகஇ / 2011, நாள். 05.03.2012 
மாநில அளவிலான பயிற்சி - 12.03.2012 & 13.03.2012
மண்டல அளவில் பயிற்சி - 16.03.2012
வட்டார மைய அளவில் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
முதற்கட்டம் - 19.03.2012 & 20.03.2012
இரண்டாம் கட்டம் - 21.03.2012 & 22.03.2012
மூன்றாம் கட்டம் - 26.03.2012 & 27.03.2012
நான்காம் கட்டம் - 28.03.2012 & 29.03.2012 

1 comment:

  1. training schedule change as state level 16/03/2012 &17/03/2012. so zonal and block level may be change...

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.