Pages

Saturday, March 17, 2012

பள்ளிக்கல்வி - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2012 தேர்வு மையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்குதல்.

animated gifபள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 15363 / கே / இ 3 / 2012, நாள். 15.3.12 
animated gifதமிழ்நாட்டில் மார்ச் 2012 ல் மேல்நிலை பொது தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. பொது தேர்வு மையங்களில் பணியாற்றும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பளர்கள் பொது தேர்வு மையங்களை பார்வையிடும் ஆகியோர் தனியார் பள்ளிகளின் தேர்வு மையங்களில் தனியார் பள்ளி நிர்வாகங்காளால் வழங்கப்படும் பானங்கள், சிற்றுண்டி மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை ஏற்றுகொண்டு பணிபுரிந்து வருவதாக மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் அவர்களுக்கு தகவல் பெறப்பட்டுள்ளது.
animated gifபள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 15363 / கே / இ 3 / 2012, நாள். 15.3.12 பதிவிறக்கம் செய்ய....

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.