Pages

Saturday, March 3, 2012

16549 பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை.

multi color16549 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நியமன ஆணை மாவட்ட முதன்மை அலுவலகத்திலிருந்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் உரியவர்களுக்கு   ஆணை கிடைக்கபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது என கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


multi colorTO DOWNLOAD APPOINTMENT OF PART TIME INSTRUCTOR - AGREEMENT BOND CLICK HERE...

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.