Pages

Thursday, March 8, 2012

1 - 10 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா காலணி வழங்க தேவைப்பட்டியல் தயாரிப்பதற்கான ஒரு நாள் பணியிடைப் பயிற்சி - 4 கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது.

blue globeதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண். 025396 / கே3 / 2012, நாள். 08.03.2012
blue globe1 - 10 வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா காலணி வழங்க தேவைப்பட்டியல் தயாரிப்பதற்க்கான ஒரு நாள் பணியிடைப் பயிற்சி - மூன்று கட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது.

blue globe07.03.2012 சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு மட்டும்.
blue globeபிற மாவட்ட ஆசிரியர்களுக்கு இரு கட்டங்களாக 12.03.2012, 13.03.2012 பதிலாக 12.03.2012, 13.03.2012மற்றும் 14.03.2012  மூன்று கட்டங்களாக மொத்தம் 4 கட்டங்களாக பயிற்சி நடைபெறவுள்ளது. 


No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.