வேலூர் மாவட்ட ஆட்சி தலைவரின் கடித எண். PDL C2 1347-11 நாள் 07.01.2011
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந. க. எண்.798/ஆ3/2012, நாள். 06.02.2012
உயர்நிலை / மேல்நிலை பள்ளி மாணவர்கள் மனித உரிமைகள் விழிப்புணர்வு குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி
நடைபெறும்.
நாள் . 10.2.2012 காலை 10.00 மணியளவில்
இடம் : ஊரிசு மேல்நிலை பள்ளி வேலூர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.