Pages

Thursday, February 2, 2012

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அரசு ஊழியர் " ஆ " பிரிவின் கீழ் வருகிறார்.

அரசு கடித எண். 1493 / சி.எம்.பி.சி./ 2012 - 1, நாள். 24.1.2012 

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் திருத்திய ஊதியம் ரூ.9300 + 34800 + தர ஊதியம் 4500/- என்பதால் அரசாணை எண். 111 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள். 9.8.2010ல் உள்ளவாறு " B " பிரிவின் கீழ் வருகிறார்கள்.

அரசு கடித எண். 1493 / சி.எம்.பி.சி./ 2012 - 1, நாள். 24.1.2012 பதிவிறக்கம் செய்ய...


இதே கருத்தை 03.1.2012 அன்றைய எமது இணையதள செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.