Pages

Thursday, February 16, 2012

BCL COLLABORATIVE OF TRAINING OF ENGLISH TEACHERS

Button-01-june.gif (14429 bytes)ஆசிரியர்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 4194 / D2 / 2011, நாள்.    .02.2012 
Button-01-june.gif (14429 bytes)மாவட்ட அளவில் கருத்தாளர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
Button-01-june.gif (14429 bytes)ஆசிரியர்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சிலால் நடத்தப்படும் இப்பயிற்சி மூன்றுகட்டங்களாக  நடைபெறவுள்ளது.
Button-01-june.gif (14429 bytes)முதற்கட்ட பயிற்சி -  27.02.2012 முதல் 02.03.2012 
விவேகானந்தா கேந்திரா, விவேகானந்தபுரம், கன்னியாகுமரி.
Button-01-june.gif (14429 bytes)இரண்டாம்கட்ட பயிற்சி - 05.03.2012 முதல் 09.03.2012   
பில்லர் சென்டர், பில்லர் சாலை, அன்னை வேளாங்கன்னி நகர், நாகமலை, மதுரை - 19.
Button-01-june.gif (14429 bytes)மூன்றாம்கட்ட பயிற்சி - 12.03.2012 முதல் 16.03.2012 
ST. THEODORE'S RETREAT CENTRE, BEAHATTY B.O. WELLINGTON P.O. COONOOR, THE NILGIRIS - 643 241  
Button-01-june.gif (14429 bytes)ஒரு மாவட்டத்திற்கு 10 நபர்களுக்கு மிகாமல் மொத்தம் 240 பேருக்கு 3 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.