13.02.2012 & 14.02.2012 நடைபெற வேண்டிய அறிவியல் கற்பித்தல் பயிற்சி 20.02.2012 & 21.02.2012 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 002782 / கே3 / 2012, நாள். 03.02.2012.
பயிற்சியில் பங்குபெறுபவர்கள் - 1 உதவி தொடக்கக்கல்வி அலுவலர் (அறிவியல்) மற்றும் 4 பட்டதாரி ஆசிரியர்கள் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் )
மொத்தம் - ஒரு மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் கலந்துகொள்ள வேண்டும்.
இடம் : தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், காந்தி மண்டபம் ரோடு,சென்னை - 600 025.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.