Pages

Saturday, February 11, 2012

01.01.2011 பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பதவிஉயர்விற்காக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு..

Surreal-2-june.gif (14767 bytes)2009 - 10 மற்றும் 2010 - 11 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட SSA நடுநிலைப்பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 1267 பட்டதாரி பணியிடங்களுக்கு (ஆங்கில மற்றும் அறிவியல்) இதுவரை பதவி உயர்வு அளிக்கப்படாத நிலையில் 01.01.2011 பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பதவயுயர்விற்காக காத்திருக்கும்     இடைநிலை ஆசிரியர்கள்  மேற்கொண்டு அடுத்தக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ள கீழ்காணும் எண்களுக்கு உடனடியாக தொடர்புகொள்ளவும். இது மிகவும் அவசரம். 

Ball-02-june.gif (4361 bytes)01.01.2011  பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியலில் உள்ள பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவும்.

Ball-02-june.gif (4361 bytes)சதீஷ் - 9994311090 
Ball-02-june.gif (4361 bytes)வேலூர் மாவட்டம் - தினேஷ் - 9786161208
Ball-02-june.gif (4361 bytes)காஞ்சிபுரம் மாவட்டம் - முருகவேல் - 9791502001
Ball-02-june.gif (4361 bytes)திருவண்ணாமலை மாவட்டம் - பாண்டியன் - 9976229810
Ball-02-june.gif (4361 bytes)மதுரை மாவட்டம் - ஆனந்தராஜ் - 9150746269,9047460564
Ball-02-june.gif (4361 bytes)திண்டுக்கல் மாவட்டம் - ஜெயக்குமார் - 9842099851
Ball-02-june.gif (4361 bytes)தேனி மாவட்டம் - மாரியப்பன் - 9489589375

Ball-02-june.gif (4361 bytes)மற்ற மாவட்ட ஆசிரியர்கள் தொடர்பு கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளவேண்டிய எண். சதீஷ் - 9994311090 



No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.