
மணிநேர அடிப்படையில் (Hourly basis) நியமனம் செய்யப்படுகிறது.
அதிகப்பட்சம் ஒரு நாளைக்கு 5 பாடவேளைகள் மட்டும் தான் வேலை.
1. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 120/- வீதம்.
2. பட்டதாரி ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 110/- வீதம்.
3. தொழிற்கல்வி பயிற்றுனர்கள் (கலை, கைத்தொழில், இசை) ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 100/- வீதம்.
4. ஆங்கில மொழி பேச்சுத்திறன் ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 80/- வீதம்.
அரசாணை எண். 5 , நாள். 09.01.2012 பதிவிறக்கம் செய்ய...
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.