Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    பள்ளியில் கல்விக் குழு(பள்ளி மேலாண்மை குழு) அமைப்பதற்கான அரசாணை மற்றும் வழிகாட்டுதல்கள்..

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண்.37735 / I 2 / 2010 - 4 நாள்.28.12.2011 
    தகுதி வாய்ந்த நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் வழங்குதல் 
    தேர்ந்தோர் பட்டியல் - 151 முதல் 250 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்
    இடம் :      மாநில மகளிர் மேல்நிலைபள்ளி,     எழும்பூர்,       சென்னை - 600 008
    நாள் : 31.12.2011 முற்பகல் 9.30 மணி.. To Download Procceedings Click Here

    AEEO PANEL LIST - II - 17.12.11 [S.NO.151 TO 250]

    தமிழ்நாடு தொடக்ககல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்.33735/I2 /2010 நாள்.19 .12 .11 மற்றும் தேர்ந்தோர் பட்டியல் வ.எண்.151 முதல் 250 வரை (VANAVIL FONT)
    To Download Click Here